செ.வெ.எண்:534 – கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2024
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50,000/- வீதம் 200 பயனாளிகளுக்கு ரூ.1.00 கோடி செலவினத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.(PDF 35KB)