செ.வெ.எண்:54- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை (PM YASASVI PostMatric Scholarship) திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 04/02/2025
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ / மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Post Matric Scholarship) திட்டம் . (PDF 46KB)