செ.வெ.எண்:541 -மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை 2024-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை 2024-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 47KB)