மூடு

செ.வெ.எண்:547- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலநாடு உழவர் உற்பத்தி 5வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025
02

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், அய்யன்கொல்லியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும், மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் காப்பி மற்றும் குறுமிளகு மதிப்புக்கூட்டு இயந்திரத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, மலநாடு உழவர் உற்பத்தி 5வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.(PDF 53KB)

01  03