செ.வெ.எண்:548- தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்
வெளியிடப்பட்ட தேதி : 13/09/2025
தீபாவளி பண்டிகை எதிர்வரும் 20.10.2025 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட (http://www.tnesevai.tn.gov.in) இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள்E Sevai மூலம் உரிய ஆவணங்களுடன்10.10.2025-ற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.(PDF 49KB)