செ.வெ.எண்:552- அரசு தலைமைக்கொறடா அவர்கள் “அன்புகரங்கள்” திட்டத்தை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், “அன்புகரங்கள்” திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவ, மாணவிகளில் 23 மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ரூ.2,000 /- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.(PDF 42KB)