மூடு

செ.வெ.எண்:553- நான்காம் சுற்று “கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்” அனைத்து கிராமங்களிலும் 18.09.2024 முதல் 15.10.2024 நடைப்பெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் 18.09.2024 முதல் 15.10.2024 வரை மூன்றாம் சுற்று “கன்று வீச்சு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம்” நடைப்பெற உள்ளது. (PDF 44KB)