• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:556- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மலைக் காய்கறிகள் மற்றும் மலைப் பயிர்களுக்கு விதை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 14/09/2024

நீலகிரி மாவட்டத்தில், மலைக்காய்கறிகள் மற்றும் மலைப்பயிர்களுக்கு விதை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)