செ.வெ.எண்:557 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குரூப்-II தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 14/09/2024

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி குரூப்-II (தொகுதி-II/IIA பணிகள்) தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB)