மூடு

செ.வெ.எண்:558- அரசு தலைமைக் கொறடா அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025
02

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 405 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.42.63 கோடி மதிப்பில்; வங்கிக்கடன் உதவிகள் மற்றும் 5,000 மகளிர் சுய குழவின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.(PDF 44KB)

01 03