செ.வெ.எண்:569- நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை இயக்கம் 2.0 திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2025
நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை இயக்கம் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் சேகரித்து கழிவு செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னியல் கழிவுகளை (E.Waste) மற்றும் இதர பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்; கழிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.(PDF 48KB)
