செ.வெ.எண்:578- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2024
நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சமூக நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சுற்றுலாத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் கட்டுமானம்), பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 112KB)