மூடு

செ.வெ.எண்:579- நீலகிரி மாவட்டத்தில் வணிகத் துறைக்கான AR/VR பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

வணிகத்துறைக்கான AR/VR பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வணிகத்துறைக்கான மிகை மெய்மை (Augmented Reality – AR) மற்றும் தோற்ற மெய்மை (Virtual Reality – VR) கருவிகளைப் பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி பட்டறை நீலகிரி மாவட்டம் CSI பொறியியல் கல்லூரியில் 2025 செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது.(PDF 62KB)