மூடு

செ.வெ.எண்:58- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உபதலை ஊராட்சியில் வளம் மீட்பு பூங்கா மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
01

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வளம் மீட்பு பூங்கா மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 35KB)

02