செ.வெ.எண்:584- தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.. அவர்கள் முன்னிலையிலும், நடைபெற்ற அனைத்து துறை அலவலர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் 103 பயனாளிகளுக்கு ரூ. 9.65 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.(PDF 45KB)
