செ.வெ.எண்:584- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடையினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2024
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி, நெல்லியாம்பதி கிராமத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, மகளிர்களுக்கான பகுதி நேர நியாய விலைக்கடையினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார். (PDF 24KB)