செ.வெ.எண்:585- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024
நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான திறந்து வைத்து, பார்வையிட்டார். (PDF 30KB)