செ.வெ.எண்:588- DGTல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வின் தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு நவம்பர்-2025
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT (Directorate General of Training)-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 83KB)