• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:589- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி- II&IIA) தேர்வு 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி- II&IIA) பதவிகளுக்கான் தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 09 தேர்வு மையங்களில், 2604 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.(PDF 51KB)