மூடு

செ.வெ.எண்:59- மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம்-2024

வெளியிடப்பட்ட தேதி : 04/02/2025

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு வரவேற்கப்படுகின்றன எனவும், பொதுமக்கள் உதகை வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 23KB)