மூடு

செ.வெ.எண்:590-  நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் வாகனப் பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 27/09/2024

நீலகிரி மாவட்டத்தில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் வாகனப் பேரணியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 39KB)

01