மூடு

செ.வெ.எண்:596- “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தினத்தன்று (15-08-2024) முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. (PDF 30KB)