செ.வெ.எண்:601- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2025
நீலகிரி மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டடைதாரர்களின் இல்லத்திற்கு சென்று “தாயுமானவர்” திட்டத்தின்கீழ் நேரடியாக பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அக்டோபர் மாதம் 5, 6 ஆகிய நாட்களில் வழங்கப்பட உள்ளன.(PDF 105KB)