மூடு

செ.வெ.எண்:625- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு டி.என்.அலார்ட் (TN Alert App) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2024

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மழை மற்றும் வெள்ளத்தினை முன்கூட்டியே எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் தமிழக அரசு டி.என்.அலார்ட் (TN Alert App) என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (PDF 36KB)