மூடு

செ.வெ.எண்:626- நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நடைப்பெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2025
02

நீலகிரி மாவட்டத்தில் இன்று 12.10.2025(ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைப்பெற்ற முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை- 1 ஆகிய பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு 6 மையங்களில் நடைப்பெற்றது. இத்தேர்வு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பார்வையிடும்போது முதன்மைக்கல்வி அலுவலர், உதகை வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இத்தேர்விற்கு 1596 தேர்வர்கள் விண்ணப்பித்து 1476 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 120 தேர்வர்கள் தேர்வில் கலந்துக்கொள்ளவில்லை.(PDF 577KB)

01