மூடு

செ.வெ.எண்:632- (2024-2025)ஆம் கல்வியாண்டின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார அளவிலான மருத்துவ முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2024

நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய 2024-2025ஆம் கல்வியாண்டின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வட்டார அளவிலான மருத்துவ முகாமானது இன்று (15.10.2024) உதகமண்டலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. (PDF 32KB)

02

oplus_0

01

oplus_0

03