மூடு

செ.வெ.எண்:634- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின் “கல்லூரி களப்பயணத்தினை -2025” துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின்; “கல்லூரி களப்பயணத்தினை -2025” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 46KB)

01