செ.வெ.எண்:635- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2024
நீலகிரி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். (PDF 29KB)