• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:637- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை வட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2024
03

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)

06 05 04 02 01