மூடு

செ.வெ.எண்:637- முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்- திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025

தமிழ்நாடு அரசின் 2025-26 -ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் “வேளாண்மை பட்டதாரிகளின் படிப்பறிவும், தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் 1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது.(PDF 225KB)