செ.வெ.எண்:638- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கினார்.(PDF 46KB)