மூடு

செ.வெ.எண்:65- நீலகிரி மாவட்டத்தில், ‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி

வெளியிடப்பட்ட தேதி : 07/02/2025

நீலகிரி மாவட்டத்தில், ‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.(PDF 24KB)