செ.வெ.எண்:641- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெல்லியாளம் நகராட்சி பழங்குடியினர் வசிக்கும் பகுதியின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பன்னிக்கொல்லி பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.(PDF 107KB)