மூடு

செ.வெ.எண்:647- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்திகிரி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025
02

நீலகிரி மாவட்டம் கோத்திகிரி ஊராட்சி ஒன்றியம் குஞ்சப்பணை ஊராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள், மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 37KB)

01