மூடு

செ.வெ.எண்:648- மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் உதகை நகராட்சி மார்கெட் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025
01

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்கெட் பகுதியில் ரூ.17.33 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் படகு இல்லத்தில் தூர்வாரும் பணியினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 51KB)

02