செ.வெ.எண்:655- நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை நடக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வேண்டுகோள்
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2024
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2023-24 ஆம் ஆண்டு சட்ட சபையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அமைச்சர் மானிய கோரிக்கையின் போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழிலநுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.(PDF 18KB)