மூடு

செ.வெ.எண்:66- நீலகிரி மாவட்டத்தில் மனித நேய வாரவிழா நிறைவு விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 30/01/2026
03

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “மனித நேய வாரவிழா நிறைவு விழா”வில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 53KB)

04  02 01