செ.வெ.எண்:660- “நீலகிரி மாவட்ட 4வது புத்தகத் திருவிழா”வின் ஐந்தாவது நாள் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 28/10/2025
நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் ஐந்தாவது நாளான 4வது புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில், வழக்கறிஞர் திரு.கே. விஜயன் அவர்கள் ‘கற்றது கை மண்ணளவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.(PDF 41KB)
