செ.வெ.எண்:660 – ‘3வது நீலகிரி புத்தகத் திருவிழா”வின் ஏழாம் நாள் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2024
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 3வது ‘நீலகிரி புத்தகத் திருவிழா”வின் ஏழாம் நாள் நிகழ்வில், முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், ‘அன்பும் கருணையும்” என்கிற தலைப்பிலும், சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் அவர்கள், ‘காவியமே கவிதை பாடவா” ஆகிய தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். (PDF 45KB)