மூடு

செ.வெ.எண்:665- வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2025

வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை கனமழையிலிருந்தும் காற்றிலிருந்தும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
எனவே விவசாயிகள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி மழை மற்றும் காற்றினால் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 42KB)