மூடு

செ.வெ.எண்:670- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் (BAGIC) மூலம் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்திற்கு (Rabi Season) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.(PDF 55KB)