மூடு

செ.வெ.எண்:68- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.03.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 08/02/2025

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ‘ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” எதிர்வரும் 06-03-2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.(PDF 37KB)