செ.வெ.எண்:68- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 01/02/2026
நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, செஷயர் ஹோம்ஸ்,அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகீருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 103KB)
