செ.வெ.எண்:686- திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன.(PDF 59KB)