மூடு

செ.வெ.எண்:687- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை

வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா.ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.(PDF 62KB)