மூடு

செ.வெ.எண்:690- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 09/11/2024

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமா மற்றும் ஐ.டி.ஐ) (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 31KB)

111