செ.வெ.எண்:698- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் புணரமைக்கப்பட்ட மற்றும் நுண்கதிர் பிரிவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2024
நீலகிரி மாவட்டம், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட மற்றும் நுண்கதிர் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 22KB)