செ.வெ.எண்:700- 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
வெளியிடப்பட்ட தேதி : 15/11/2024
நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 71-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவினை மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.51 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 12 விவசாயிகளுக்கு ரூ.9.03 இலட்சம் விவசாயக் கடனுதவிகளையும் வழங்கினார். (PDF 35KB)