மூடு

செ.வெ.எண்:701- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில், அரசின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 28KB)

02 01