மூடு

செ.வெ.எண்:709- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி மற்றும் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025
02

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கீழ் கோத்தகிரி சோலூர்மட்டம் பொம்மன் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களுக்கும், கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. ,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 22KB)

04 03 01